Thursday 3 January 2013

எங்கேயோ படித்தது

கடவுளுக்காக
நீ முடியைக் கொடுக்கிறாய்...

உனக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராயில்லை
கடவுள்...

-பாரதிஜிப்ரான்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...