Monday 24 June 2013

உலகின் முக்கிய 100 புத்தகம்,

உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழு உலகின் முக்கிய 50 புத்தகம், இந்திய அளவில் 25 தமிழில் 25 புத்தகங்களை தேர்வு செய்தது. அந்த புத்தகங்கள் 

1. போரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய் (ரஷ்யா)

2. தூங்கும் அழகிகள் இல்லம் - யசுனாரி கவாபட்டா (தமிழில் - லதா ராமகிருஷ்ணன்)

3.ஷோர்பா தி கிரிக் - நிக்கோஸ் கஸாந்த் சாக்கி

4. டேவிட் காப்பர் பீஃல்டு - சார்லஸ் டிக்கன்ஸ்


6. டைரி ஆஃப் எ மேட் மான் அண்ட் அதர் ஸ்டோரீஸ் . லூ.சூன்

7. குற்றமும் தண்டணையும் . பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

8. லீவ்ஸ் ஆஃப் கிராஸ் . வால்ட் விட்மன்

9. நேம் ஆஃப் த ரோஸ் . உம்பர்டோ ஈகோ

10. டாம் மாமாவின் குடிசை . எலிசபெத் பீரிச்சர் ஸ்டவ்

11. அமெரிக்க கறுப்பு அடிமையின் சுயசரிதை . பிரடெரிக் டக்ளஸ்

12. தி பாமிஷ்டு ரோடு . பென் ஓக்ரி

13. ஸோஃபிஸ் சாய்ஸ் . வில்லியம் ஸ்டைரன்

14. லே மிசரபில்ஸ் . விக்டர் ஹூகோ

15. பிளைண்ட்னஸ் . ஜோஸ் சரமாகோ

16. கில்காமெஷ் . 

17. தி அன் பியரபிள் லைன்ஸ் ஆஃப் பீயிங்

18. கிழவனும் கடலும் . எர்னஸ்ட் ஹெம்மிங்வே ( காலச்சுவடு )

19. தேர்ந்தெடுத்த கதைகள் . ஆண்டன் செகாவ் . 

20. தி டின் டிரம் . குந்தர் கிராஸ்

21. தேர்ந்தெடுத்த படைப்புகள் . ஜோர்ஜ் லூயி போர்ஹேஸ்

22. ஒரு நூற்றாண்டுத் தனிமை . கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

23. வெயிட்டிங் ஃபார் கொடாட் . சாமுவேல் பெக்கட்

24. தி நீக்ரோ ஸ்பீக்ஸ் ஆஃப் த ரிவர்ஸ் . லாங்ஸ்டன் ஹூஸ்

25. மிட் நைட் சில்ரன்ஸ் . சல்மான் ருஷ்டி

26. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிராண்ட் . எரிக் மரியா ரிமார்க்

27. டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் . ஆர்தர் மில்லர்

28. சித்தார்த்தா . ஹேர்மன் ஹஸ்ஸே

29. அந்நியன் . ஆல்பர்ட் காம்யு (க்ரியா வெளியீடு)

30. தி பிளைண்டிங் ஆப்சென்ஸ் ஆஃப் லைட் . தெஹர் பென் ஜெலோன்

31. உருமாற்றம் . பிராங்க் காஃப்கோ

32. தி பிரதர்ஸ் கரமாசோவ் . பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

33. ஹேர் சாக் . சால் பெல்லோ

34. தாய் . மாக்சிம் கார்க்கி

35. வீரம் விளைந்தது . நிக்கோலாய் ஆஸ்ட்ரோவ்ஸ்கி

36. திங்ஸ் ஃபால் அப்பார்ட் . சினுவா ஆச்சபி

37. தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஸன் . வில் டுராண்ட் & ஏரியல் டுராண்ட்

38. இருபது காதல் கவிதைகளும் ஒரு துயரப்பாடலும் . பாப்லோ நெருதா

39. ருபியாத் . உமர் கய்யாம்

40. தி பிளாக் பியூட்டி . அன்னா செவல்

41. பில்க்ரிம்ஸ்  பிராக்ரஸ் . ஜான் பன்யான்

42. டைம் மெஷின் . ஹெச்.ஜி.வெல்ஸ்

43. மார்க்கோ போலோவின் பயணங்கள் . மார்க்கோ போலோ

44. கலிவரின் பயணங்கள் . ஜொனதன் ஷிப்ட்

45. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் . ஸ்டீபன் ஹாக்கிங்

46. தி நேக்கட் ஏப் . டெஸ்மண்ட் மாரிஸ்

47. ஒற்றை வைக்கோல் புரட்சி . மசனோபு ஃபுக்குயோகா (தமிழில் பூவுலகில் நண்பர்கள் : வம்சி)

48. இருப்பும் வெறுமையும் . ஜீன் பால் சார்த்தர்

49. உயிரினங்களின் தோற்றம் . சர் சார்லஸ் டார்வின்

50. என் வாழ்க்கை கதை . ஹெலன் கெல்லர் 

51. அற்புத உலகில் ஆலிஸ் . லூயிஸ் கரோல் (விஜயா பதிப்பகம் )

52. என் சரித்திரம் . உ.வே.சாமிநாதையர்

53. என் கதை . நாமக்கல் கவிஞர்

54. பிரதாப முதலியார் சரித்திரம் . வேதநாயகம் பிள்ளை

55. மோகமுள் . தி.ஜானகிராமன்

56. ஒரு புளியமரத்தின் கதை . சுந்தர ராமசாமி

57. சீவன் கந்தர்வன் கதை . தமிழில் ச.தமிழ்செல்வன்

57. புதுமைப்பித்தன் கதைகள்

58. கடல்புரத்தில் . வண்ணநிலவன்

59. இன்குலாப் கவிதைகள்

60. கு.அழகிரிசாமி சிறுகதைகள்

61. கரைந்த நிழல்கள் . அசோகமித்ரன்

62. புயலிலே ஒரு தோணி . ப.சிங்காரம்

63. சாயாவனம் . சா.கந்தசாமி

64. வானம் வசப்படும் . பிரபஞ்சன்

65. கலைக்க முடியாத ஒப்பனைகள் . வண்ணதாசன்

66. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் . ஜெயகாந்தன்

67. கோபல்ல கிராமம் . கி.ராஜநாராயணன்

68. அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு . துபாஷி அனந்தரங்கம் பிள்ளை

69. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு . வெ.சாமிநாத சர்மா

70. பாலும் பாவையும் . விந்தன்

71. தாகம் . கு.சின்னப்ப பாரதி

72. புத்தம் வீடு . ஹெப்சியா ஜேசுதாசன்

73. சத்திய சோதனை . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

74. கீதாஞ்சலி . ரவீந்திரநாத் தாகூர்

75. தேவதாஸ் . சரத் சந்திர சட்டோபாத்யாயா (தமிழில் புவனா நடராஜன், காலச்சுவடு)

76. ஆனந்தமடம் . பங்கிம் சந்திர சட்டர்ஜி

77. ஆரோக்கிய நிகேதனம் . தாராசங்கர் பந்தோபாத்யாயா

78. ஈ.வெ.ராமசாமி என்கிற நான் . தந்தை பெரியார்

79. வாடிவாசல் . சி.சு.செல்லப்பா

80. விடியுமா . கு.ப.ராஜகோபாலன்

81. கோதான் . பிரேம்சந்த்

82. நீலகண்ட பறவையைத் தேடி . அதீன் பந்தோபாத்யாயா

83. பதேர்பாஞ்சாலி, விபூதி பூஷண் பந்தோபாத்யாயா

84. பத்மா நதி மஜ்கீ, மாணிக் பந்தோபாத்யாயா

85. கண்டுணர்ந்த இந்தியா, ஜவகர்லால் நேரு

86. அக்னி நதி, குரதுலைன் அய்தர்

87. குவில்ட் அண்ட் அதர் ஸ்டோரிஸ், இஸ்மத் சுக்தாய்

88. யாயாதி, வி.எஸ். காண்டேகர்

89. மண்ணும் மனிதரும், சிவராம கரந்த்

90. செம்மீன், தகழி சிவசங்கரப் பிள்ளை

91. அசுரவித்து, எம்.டி.வாசுதேவன் நாயர்

92. என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, வைக்கம் முகமது பஷீர்

93. நீங்கள் என்னைகம்யூனிஸ்ட் ஆக்கினீர், தோப்பில் பாசி

94. குசும பாலே, தேவனூறு மகாதேவ

95. வால்காவிலிருந்து கங்கைவரை, ராகுல சாங்கிருத்தியாயன்

96. மலையிடையே ஒரு பாலம், குவேம்பு

97. தி கைடு, ஆர்.கே.நாராயணன்

98. பாகிதான் போகும் ரயில், குஷ்வந்த் சிங்

99. தீண்டாதான், முல்க்ராஜ் ஆனந்த்

100. தர்பாரி ராகம், லால் சுக்லா

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...