Monday 2 April 2012

புதுமைப்பித்தன் - கவிதை

கவிதை குறித்த மேலான பார்வை புதுமைப்பித்தனுக்கு இருந்துள்ளது என்பதை அவருடைய எழுத்துக்களின் மூலம் அறியலாம்

கவிதை என்றால் என்ன? என்ற வினாவினை தொடுத்து அதற்கு பதிலை


கவிதையைக் கலையில் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவிதையாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்கு பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டுமே கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

                                                                                         -புதுமைப்பித்தன்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...