தயங்குவோருக்கும் அஞ்சுவோருகும் எதுவும் அசாதியம்தான் - ஜான்சன்
உனக்கு தீமை செய்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு நீ தீமை இழைக்க முடியாது
- ரூஸோ
திறமையின் மிகச்சிறந்த அடையலாம் தன்னடக்கத்துடன் இருப்பதே - ரஸ்ஸல்
பிறரை மதிக்க தெரிந்த மனிதனைத்தான் சமுதாயம் மதிக்கும் - எர்னஸ் ஹன்டு
வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் பிரதிபலிப்பே தத்துவம் - பிக்சர்
வாழ்கையில் தடை வல்லவனுக்கும் உண்டு ; எளியவனுக்கும் உண்டு - செனிகா
உழைப்பால் வரும் சோர்வு வளமான வாழ்வை கொண்டு வரும் - தாம்சன்
வறுமையின் அடிமட்டத்தில் தான் மனிதனின் திறமை அவசியமாகிறது - லாங்க்பெல்லோ
மனிதன் சிரிக்க கூடிய நிலையில் இருக்கும் வரையில் , அவன் ஏழை இல்லை - பர்க்
சமாதானத்தை விரும்புபவன் , போருக்கும் தயாராக இருக்க வேண்டும் - ஹேஸ்விட்

0 comments:
Post a Comment