Wednesday, 16 November 2011

பல்கலைகழகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள்

தமிழ்நாட்டின் முதுபெரும் பல்கலைகழகமான சென்னைப் பல்கலைகழகம் 1851   -இல் உருவாக்கப்பட்டது 
 
1851   சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகம்  உருவாக்கப்பட்டது 

1966   மதுரைப்  பல்கலைகழகம்  உருவாக்கப்பட்டது 

1976   மதுரை காமராஜர்  பல்கலைகழகம்  என பெயர் மாற்றப்பட்டது 

1971   தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைகழகம் ஜூன் மாதம் கோயம்பத்தூரில்   உருவாக்கப்பட்டது 

1976   காந்தி கிராமிய பல்கலைகழகம் ஆகஸ்ட் 3 இல் மத்திய அரசால் தன்னாட்சி பெற்ற பல்கலைகழகமாக மாறியது 

1978   அண்ணா பல்கலைகழகம் செப்டம்பர் 4 ந் தேதி    உருவாக்கப்பட்டது 

1981   தமிழ்ப்  பல்கலைகழகம் செப்டம்பர் 15  இல் தஞ்சையில்    உருவாக்கப்பட்டது  

1982   பாரதியார் பல்கலைகழகம் கோயம்பத்தூரில்   உருவாக்கப்பட்டது 

1982  பாரதிதாசன் பல்கலைகழகம்  ஏப்ரல் 30 ஆம் தேதி திருச்சியில்  உருவாக்கப்பட்டது

1984   அன்னை தெரசா பல்கலைகழகம் கொடைக்கானலில்   உருவாக்கப்பட்டது

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...