தமிழ்நாட்டின் முதுபெரும் பல்கலைகழகமான சென்னைப் பல்கலைகழகம் 1851 -இல் உருவாக்கப்பட்டது
1851 சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது
1966 மதுரைப் பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது
1976 மதுரை காமராஜர் பல்கலைகழகம் என பெயர் மாற்றப்பட்டது
1976 காந்தி கிராமிய பல்கலைகழகம் ஆகஸ்ட் 3 இல் மத்திய அரசால் தன்னாட்சி பெற்ற பல்கலைகழகமாக மாறியது
1978 அண்ணா பல்கலைகழகம் செப்டம்பர் 4 ந் தேதி உருவாக்கப்பட்டது
1981 தமிழ்ப் பல்கலைகழகம் செப்டம்பர் 15 இல் தஞ்சையில் உருவாக்கப்பட்டது
1982 பாரதியார் பல்கலைகழகம் கோயம்பத்தூரில் உருவாக்கப்பட்டது
1982 பாரதிதாசன் பல்கலைகழகம் ஏப்ரல் 30 ஆம் தேதி திருச்சியில் உருவாக்கப்பட்டது
1984 அன்னை தெரசா பல்கலைகழகம் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டது






0 comments:
Post a Comment