Wednesday, 16 November 2011

பொன்மொழிகள் 1

தயங்குவோருக்கும்  அஞ்சுவோருகும் எதுவும் அசாதியம்தான் - ஜான்சன் 


உனக்கு தீமை செய்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு நீ தீமை இழைக்க முடியாது 
 - ரூஸோ

திறமையின் மிகச்சிறந்த  அடையலாம் தன்னடக்கத்துடன் இருப்பதே  - ரஸ்ஸல் 


பிறரை மதிக்க தெரிந்த மனிதனைத்தான் சமுதாயம் மதிக்கும் - எர்னஸ் ஹன்டு

வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் பிரதிபலிப்பே தத்துவம் - பிக்சர்

வாழ்கையில் தடை  வல்லவனுக்கும் உண்டு ; எளியவனுக்கும் உண்டு - செனிகா 

உழைப்பால் வரும் சோர்வு வளமான வாழ்வை கொண்டு வரும் - தாம்சன் 

வறுமையின் அடிமட்டத்தில்  தான் மனிதனின் திறமை அவசியமாகிறது - லாங்க்பெல்லோ

மனிதன் சிரிக்க கூடிய நிலையில் இருக்கும் வரையில் , அவன் ஏழை இல்லை - பர்க்

சமாதானத்தை விரும்புபவன் , போருக்கும் தயாராக இருக்க வேண்டும் - ஹேஸ்விட்


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...