வெற்றி பெற விரும்புகிறாயா? சும்மா வெறுமனே இருங்கள் ; வெற்றி பெரும் ஆசையை விட்டுவிடுங்கள்
சும்மா இருப்பதென்றால் இயல்பாக இருப்பது . நீங்கள்
உருளைக்கிழங்கு உரித்தாலும் சரி ... கவிதை எல்தினாலும் சரி .... அந்த நேர நிமிடத்தில் அதை மட்டும் இரசித்து செய்யுங்கள் . மலர்ச்சியோடு அதில் ஈடுபடுங்கள். பலனையோ , பரிசையோ எதிபார்த்து செய்யாதீர்கள் . உங்களின் ஆழமான ஈடுபாடு மலர்ச்சியோடு எந்த வித எதிர்பார்ப்புமின்றி நீங்கள் செய்யும் எந்த காரியமும் மிக அழகாகவே இருக்கும் . உயிர்ப்புடன் விளங்கும்.

0 comments:
Post a Comment